முடங்கிய ஐரோப்பா.. வேகமாக உயரும் பலி எண்ணிக்கை.. 1,26,139 பேரை தாக்கிய கொரோனா.. கொடூரம்
பெய்ஜிங்: உலகம் முழுக்க கொரோனா வைரஸால் பலியானோர் எண்ணிக்கை 4,627 ஆக உயர்ந்துள்ளது. டிசம்பர் மாதம் இறுதியில் திடீர் என்று சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுக்க பெரிய அச்சுறுத்தலாக மாறி உள்ளது. சீனா, ஜப்பான், இத்தாலி, ஈரான், மத்திய கிழக்கு நாடுகள், ஐரோப்பா நாடுகள், அமெரிக்கா என்று பல நா…
தயாராக இருங்கள்.. கொரோனாவை பெருந்தொற்றுநோயாக அறிவித்தது உலக சுகாதார மையம்.. மிக முக்கிய அறிக்கை
நியூயார்க்: கொரோனா வைரஸ் தாக்குதலால் ஏற்படும் COVID19 நோய் தாக்குதலை பெருந்தொற்றுநோய் என்று உலக சுகாதார மையம் நேற்று அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை எப்படி கட்டுப்படுத்துவது என்று தெரியாமல் உலக நாடுகள் திணற தொடங்கி உள்ளது. உலகம் முழுக்க 123 நாடுகளில் இந்த…
வாங்க.. நீங்கள் ஆள வேண்டும்.. ரஜினிகாந்த் வீடு முன் பரபரக்கும் போஸ்டர்கள்.. குவியும் ரசிகர்கள்
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் வீடு முன் அவரின் ரசிகர்களின் சார்பில் நிறைய போஸ்டர்கள் அடித்து ஒட்டப்பட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக 2017 டிசம்பர் இறுதியில் அறிவிப்பை வெளியிட்டார். அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டு இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால் இன்னும் அவர் அரசியலுக்கு வருவது குறித்…
கொரோனா.. தொடர்ந்து சரியும் கச்சா எண்ணெய் விலை.. இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையும் லேசான சரிவு
சென்னை: சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 16 காசு குறைந்து விற்பனை ஆகிறது, கொரோனா வைரஸ் காரணமாக கச்சா எண்ணெய் விலை சரிவை சந்தித்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுக்க பொருளாதாரம் பெரிய சரிவை சந்தித்துள்ளது. அதேபோல் பல நாடுகளில் பங்குச்சந்தை பெரிய அளவில் தினமும் சரிவை சந்தித்துள்ளது. இந்தியா…
ராணுவத்தில் பெண்களுக்கு சம உரிமை வழங்கும் தீர்ப்பு: என்ன கிடைக்கும். என்ன கிடைக்காது
ராணுவத்தில் களத்தில் இறங்கி நேரடியாக சண்டையிடுதல் அல்லாத பணிகளில் (non combative roles) பெண்களை நிரந்தர கட்டளைப் பணியில் ஈடுபடுத்தலாம் (permanent commission) என்று இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதை, ஓடும் ஆற்றில் வீசப்பட்ட ஒரு பெரும் பாறையைப் போலவே கருத வேண்டும். இது ஆற்றின் போக்கை மாற்றப் …
Image
ஜாமியா நூலகத்தில் போலீஸ் தடியடி: அப்போது ஒரு இளைஞர் முகத்தை மூடியிருந்தது ஏன்
இந்தியத் தலைநகர் டெல்லியில் டிசம்பர் 15 அன்று குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது, ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக நூலகத்துக்குள் புகுந்து போலீசார் தாக்குவதைக் காட்டும் வீடியோ நேற்று வெளியாகி சர்ச்சையைக் கிளப்பியது. இந்த வீடியோவை ஜாமியா மாணவர் ஒருங்கிணைப்புக் குழ…
Image
ரஜினி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்.. சத்தமில்லாமல் திடீரென வெளியான தர்பார் மோஷன் போஸ்டர்! #Darbar
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகவுள்ள தர்பார் படத்தின் மோஷன் போஸ்டர் சத்தமில்லாமல் வெளியாகியிருக்கிறது. நடிகர் ரஜினிகாந்த் ஏஆர் முருகதாஸ் முதல் முறையாக இணைந்து தயாராகியிருக்கும் படம் தர்பார். இந்தப் படம் வரும் 9ஆம் தேதி ரிலீஸாகிறது. இதில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்த் போல…