சென்னை:
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 16 காசு குறைந்து விற்பனை ஆகிறது, கொரோனா வைரஸ் காரணமாக கச்சா எண்ணெய் விலை சரிவை சந்தித்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுக்க பொருளாதாரம் பெரிய சரிவை சந்தித்துள்ளது. அதேபோல் பல நாடுகளில் பங்குச்சந்தை பெரிய அளவில் தினமும் சரிவை சந்தித்துள்ளது. இந்தியாவிலும் மும்பை வர்த்தகம் சரிந்து வருகிறது.